ஹைதராபாத்தில் மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் தொடங்கபடுகிறது. இந்நிலையில், மெட்ரோ சேவை மியாப்பூர் – எல்.பி.நகர் பாதையில் மட்டுமே இயங்கப்படுகிறது. அதன்படி, இன்று காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை ரயில்கள் இயங்கும். இதற்கிடையில், பயணிகளின் உடலில் அதிக வெப்பநிலை அல்லது வேறு ஏதேனும் கொரோனா அறிகுறிகளை கொண்டிருந்தால், […]
ஹைதராபாத்தில் மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் ஒரு கட்டமாக மீண்டும் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில், மெட்ரோ சேவை மியாப்பூர் – எல்.பி.நகர் பாதையில் மட்டுமே இயங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை ரயில்கள் இயக்கப்படுகிறது. இதற்கிடையில், பயணிகளின் உடலில் அதிக வெப்பநிலை […]
ஹைதராபாத்தில் செப்டம்பர் 7 முதல் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது ஹைதராபாத் மாநிலத்தில் செப்டம்பர் -7 ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவைகளை இயக்க தெலுங்கானா அரசு அனுமதி அளித்துள்ளது. அன்லாக் -4 வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் மெட்ரோ சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கபட்டுள்ளதால் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில், அனைத்து இந்திய பெருநகரங்களின் நிர்வாக இயக்குநர்கள் நேற்று காணொளி மூலம் ஆலோசனை நடத்தினர். அதில் தேவையான […]
பெங்களூரில் மெட்ரோ சேவைகள் மீண்டும் விரைவில் தொடங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இது குறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறுகையில், பொது வாழ்க்கையில் கொரோனா தொற்றுநோய் மத்தியில் இயல்புநிலை படிப்படியாக சீராக வருகிறது. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து மெட்ரோ சேவைகள் விரைவில் மீண்டும் தொடங்கப்படும் என்று அவர் கூறினார். இதற்கிடையில், கொரோனா ஊரடங்கு காரணமாக அதன் மெட்ரோ சேவை நிறுத்தப்பட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு, மெட்ரோ செயல்பாடுகளுக்கு இன்னும் மறுதொடக்கம் செய்ய […]
செப்டம்பர்- 1 முதல் மெட்ரோ ரயில் சேவைகள் அனுமதிக்கப்படும் ஆனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை என தகவல். செப்டம்பர்- 1 முதல் தொடங்க இருக்கும் ‘அன்லாக் 4’ கட்டத்தில் மெட்ரோ ரயில் சேவைகள் அனுமதிக்கப்படலாம், ஆனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் இதுவரை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாத பார்கள், மதுபானங்களை விற்க அனுமதிக்கப்படலாம் என்று எதிர்ப்பிற்கப்படுகிறது. அன்மையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் […]