Tag: metro rail

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்.! 1,620 கோடியில் அதிநவீன சிக்னல்.!

சென்னையில்  ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் வண்ணம் தானியங்கி மெட்ரோ ரயில் இயக்கபட உள்ளது.  சென்னை மெட்ரோ நிர்வாகம் தற்போது புதிய வசதியை அறிமுகப்படுத்தி அதற்கான ஒப்பந்தத்தை போட்டுள்ளது. அதன்படி,  ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் வண்ணம் தானியங்கி மெட்ரோ ரயில் இயக்கபட உள்ளது. இதற்கான அதிநவீன சிக்னல் அமைக்க மட்டும் 1,620 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதன் மூலம் 1 நிமிடம் 30 வினாடிகள் இடைவெளியில் மெட்ரோ ரயிலை இயக்க […]

Chennai Metro 2 Min Read
Default Image

டெல்லியில் மாநகராட்சி தேர்தல்.! மெட்ரோ ரயில் நேரம் மாற்றம்..!!

டெல்லியில் வரும் டிச-4 ஆம் தேதி நடைபெறும் மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவையானது அதிகாலை 4 மணி முதல் இயங்க இருக்கிறது. டெல்லியில் 250 வார்டுகளுக்கான மாநகராட்சி தேர்தல் டிச-4 ஆம் தேதி காலை 8 மணியில் இருந்து மாலை 5.30 வரை நடத்தப்படுகிறது. இந்த மாநகராட்சி தேர்தலுக்காக  ஞாயிற்றுக்கிழமை அன்று மெட்ரோ ரயில் சேவையானது, அனைத்து தடங்களில் இருந்தும் அதிகாலை 4 மணிக்கு இயங்க ஆரம்பிக்கிறது. காலை 4 மணியிலிருந்து 6 மணி […]

DelhiMetroRail 2 Min Read
Default Image

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு ..!

தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதில், கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்ட அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இந்நிலையில், கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என அறிவித்தார்.

metro rail 1 Min Read
Default Image

மேற்கு வங்கத்தில் ஊரடங்கு நீட்டிப்பு .! மெட்ரோ, உள்நாட்டு விமான சேவைகளை இயக்க முடிவு – மம்தா பானர்ஜி.!

கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் மற்றும் உள்நாட்டு விமான சேவைகளை தொடங்க மத்திய அரசுக்கு அனுமதி அளித்ததுடன், மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 20-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி, கல்லூரிகளை திறக்கவும், போக்குவரத்து வசதிகளையும் தடை செய்துள்ளது. ஆனால், மே மாதம் 25 முதல் உள்நாட்டு விமான சேவைகளை தொடங்க மத்திய அரசு அனுமதி […]

All domestic flights 4 Min Read
Default Image

மும்பையில் ஓர் மரத்தால் 29 பேர் கைது !

மும்பையில் மூன்றாவது மெட்ரோ ரயில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளனர். இதற்காக, மும்பையில் ஆரே காலனியில் உள்ள அனைத்து மரங்களையும் வெட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டு நள்ளிரவு முதல் மரங்களை வெட்டும் பணியில் அரசு தீவிரமாக இறங்கியது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டம் மேற்கொண்டனர். இதனால் 29 பேர் கைது செய்து 38 வழக்குகள் […]

#mumbai 2 Min Read
Default Image

சென்னை வாசிகளுக்கு இன்ப செய்தி ..! இனி பீக் ஹவர்ஸ் நேரங்களில் 2.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில்..!

சென்னையில் உள்ள பொதுமக்கள் மாநகர பேருந்துகள் மற்றும் மின்சார ரயில்களை பயன்படுத்துவது போல மெட்ரோ ரயிலையும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் காலை 8 மணி முதல் 10 மணி வரை பிறகு  மாலை 5 மணி முதல் 8 மணி வரை கூட்ட நெரிசல் மிக அதிகமாக உள்ள போது மெட்ரோ ரயில் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை இயங்கி வருகிறது. மற்ற நேரங்களில் ஏழு நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் “பீக் ஹவர்ஸ்” […]

Chennai Metro 2 Min Read
Default Image

மேலும் 15 நகரங்களுக்கு விரிவாகிறது மெட்ரோ ரயில்…!!

நாட்டில் மெட்ரோ ரயில் சேவை மேலும் 15 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று மத்திய இணை மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இன்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புறத்துறை இணை மந்திரி ஹர்தீப் சிங் பூரி செய்தியார்களிடம் கூறியதாவது:கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட 10 நகரங்களில், மெட்ரோ ரயில் செயல்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின், நாக்பூர், அகமதாபாத் உள்ளிட்ட மேலும் 15 நகரங்களுக்கு, மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. இவற்றில் […]

#BJP 2 Min Read
Default Image

இரண்டாம் கட்ட திட்டத்திற்கான மெட்ரோ ரயில் திட்டத்தின் வரைபடம் வெளியீடு!

அதிகாரப்பூர்வமாக, மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்டத்திற்கான வரைபடம்  வெளியிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சார்பாக சென்னையில் முதற்கட்ட வழித்தடம் 2 வழித்தடங்களுடன் 54 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டு வருகின்றது. இதனிடையே இரண்டாம் கட்டமாக சென்னையில் 3 வழித்தடங்களில் 104 ரயில் நிலையங்கள் அமையவுள்ளது. இதற்கான 108 கிமீ தூரத்திற்கான ரயில் திட்ட வரைபடத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் உயர்மட்ட, சுரங்க வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது. இதற்காக 85 ஆயிரம் […]

#Chennai 3 Min Read
Default Image

டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் ரயில் சேவை பாதிப்பு…!

டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது.இதனால் டெல்லியில் இருந்து இயக்கப்படும் 10 ரயில்களின் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் 6 ரயில்களின் நேரம் மாற்றம்  செய்யப்பட்டுள்ளது.இந்த கடும் பனி மூட்டத்தால் சுமார் 30 ரயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது மத்திய ரயில்வே நிர்வாகம்.  

#Delhi 1 Min Read
Default Image

புதிய மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி தற்போது, புதிய மெட்ரோ ரயில்வே சேவையை தொடங்கிவைத்தார். இந்த மெட்ரோ ரயில்வே சேவையானது, டெல்லியை அடுத்துள்ள நொய்டா முதல் கல்காஜி மந்திர் வரை செல்லும். இந்த மெட்ரோ ரயில் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட மத்திய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மெட்ரோ ரயில் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். source : dinasuvadu.com

#BJP 1 Min Read
Default Image