சென்னை : மெட்ரோ ரயில்பயணிகளுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு சர்வரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மெட்ரோ ரயில் நிலைய கவுண்ட்டர்களில் பயணிகள் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான். இன்று காலை பயணிகள் மெட்ரோ ரயில் டிக்கெட்டுக்கான முன்பதிவு ஆன்லைனில் செய்தபோது செய்யமுடியாமல் இருந்ததால் பயணிகள் சிரமத்தில் இருந்தனர். சமூக வலைத்தளங்களிலும் எதற்காக டிக்கெட் முன்பதிவு செய்யமுடியவில்லை என கேள்விகளை எழுப்ப தொடங்கிவிட்டனர். உடனடியாக இதனை […]