20 ஆயிரம் கண அடியிலிருந்து 15 ஆயிரமாக சரிந்த மேட்டூர் அணை நீர்மட்டம். கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மழை அதிகமாக பெய்து வந்ததால் அணைகளில் நீர்வரத்து அதிகமாக காணப்பட்டது. மேட்டூர் அணையில் வினாடிக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமான கனஅடியும் நீர்வரத்து இருந்தது. இந்நிலையில் தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 20,298 கன அடியிலிருந்து 15,124 கன அடியாக சரிந்துள்ளது. மேலும் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.42 அடியாகவும், […]