பிரிட்டனில், மனிதக்கழிவுகளில் இருந்து மீத்தேன் பிரித்தெடுக்கப்பட்டு மின்சாரமாக மாற்றி இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இன்று நாகரீகம் வளர்ந்துள்ளது போல, தொழிநுட்ப வளர்ச்சியும் வளர்ந்துள்ளது. இன்று மனிதர்கள் செய்ய கூடிய பல வேலைகள், மனிதர்காளால் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் தான் செய்கிறது. மனிதனின் அறிவுபூர்வமான ஆக்கத்தன்மை, வீண் என்றும் ஒதுக்கும் பொருளை கூட, உபயோகமுள்ள ஒரு பொருளாக மாற்ற உதவுகிறது. அந்த வகையில், பிரிட்டனில், மனிதக்கழிவுகளில் இருந்து மீத்தேன் பிரித்தெடுக்கப்பட்டு மின்சாரமாக மாற்றி இயக்கப்படும் பயணிகள் ரயில் […]
ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறு அமைப்பதற்க்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை சம்பந்தப்பட்ட நிறுவனம் பெற வேண்டியது கட்டாயம் இல்லை என மத்திய அரசு கூறியது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது எனவும் ,மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் அதிமுக அரசு ஆதரிக்காது என ஜெயக்குமார் கூறினார். தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகவும் , ஒ.என்.ஜி.சி நிறுவனம் விளை நிலங்களில் குழாய் பதிக்கக்கூடாது எனவும் அப்படி குழாய் பதிப்பதனால் விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படும் […]