Tag: Meterological Department

#Rain Alert ! இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுபகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுவடைந்தது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும்,இது புதுச்சேரிக்கு மிக அருகில் காரைக்கால் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. முக்கிய அலெர்ட் : இந்நிலையில் காலை 10 மணிக்குள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் […]

#Rain 3 Min Read
Default Image

#Be Alert:அடுத்த 4 நாட்களுக்கு கனமழை கொட்டும்; எச்சரிக்கும் சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது.அந்தவகையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது.இந்நிலையில் இன்று முதல் அடுத்த நான்கு நாடகளுக்கு தமிழகத்தில் கனமழை மழை இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கடலூர், நாகை,மயிலாடுதுறை ,விழுப்புரம், உள்ளிட்ட சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் ,ஏனயை கடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னை,புதுச்சேரி,காரைக்காலில் பெரும்பாலான […]

Chennai rain 3 Min Read
Default Image