Tag: met and expressed support

ஆதரவாளர்களை பன்னை வீட்டில் சந்தித்துவரும் ஓ.பி.ஸ்.. தர்மயுத்தம் 2.o தொடக்கமா?

தேனி பெரியகுளம் பண்ணை வீட்டில் உள்ள துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட ஏராளமானோர் நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். ஓபிஎஸ் அடுத்தடுத்து ஆதரவாளர்களை சந்தித்து வருவது மீண்டும் ஒரு தர்மயுத்தத்திற்கு தயாராகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே வெளிப்படையான மோதல் வெடித்துள்ளது.இந்நிலையில்,  நாளை மறுநாள் (அக்டோபர் 7ஆம் நாள் ) முதல்வர் […]

Deputy Chief Minister O. Panneer Selvam 7 Min Read
Default Image