தமிழகத்தில் 16 மாவட்டத்திற்கு இடியுடன் கூடிய மிக கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் இன்றில் இருந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும். இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் வேலூர், […]
புல்புல் புயல் உருவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில், நேற்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்போது புயலாக உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு புல்புல் என பெயரிடப்பட்டுள்ளது . இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறி, வங்கதேசம் மற்றும் வங்கதேச கரையை நோக்கி நகரத் தொடங்கும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நாளை முதல் […]
அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து படிப்படியாக விலகதொடங்கியுள்ளது.அடுத்த 48 மணி நேரத்தில் முற்றிலும் விலகக்கூடும்.வடகிழக்கு பருவமழை தமிழக மற்றும் அதனைஒட்டியுள்ள தெற்கு கடலோர ஆந்திரா, உள் கர்நாடகா,ராயல்சீமா, கேரளா ஆகிய பகுதிகளில் அடுத்த 48மணி நேரத்தில் தொடங்கவுள்ளது .இதனையொட்டி அடுத்த […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும். வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது . சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், 2 நாட்களுக்கு மிதமான […]
சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது . சென்னையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது .வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,உள் தமிழகம் மற்றும் தென் தமிழக மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.மேலும் மழை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னையில் […]
ஃபானி புயல் நாளை அதிதீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ஃபானி புயல் நாளை அதிதீவிர புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏப்ரல் 30 மற்றும் மே 1-ஆம் தேதிகளில் வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எச்சரிக்கை விடுத்துள்ளது […]
பள்ளி பருவத்தில் படித்த நண்பர்கள் சமூக வலைதளத்தின் மூலம் சந்தித்துக்கொண்டனர். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நேரு நகர் பகுதியில் இருக்கும் சர்வைட் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற பாலமுரளி என்பவர் தன்னுடைய 4ம் வகுப்பில் தன்னுடன் படித்த மாணவர்கள், ஆசிரியர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை 5 மாதத்திற்கு முன்பு தன்னுடைய முகநூலில் பதிவிட்டார். இந்த போட்டோவை பார்த்த அவருடைய சக நண்பர்கள் போனில் தொடர்பு கொண்டு பேசி படித்த முன்னாள் நண்பர்கள் அனைவரும் குடும்பத்துடன் சந்தித்துக்கொள்ள முடிவு எடுத்தனர். இந்நிலையில் தனியார் மண்டபம் ஒன்றில் 28ஆடுகளுக்கு […]
மலேசியா சென்றுள்ள திமுகவின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்,அங்கு மலேசிய பிரதமர் நஜீப் ரஜாக்கை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.அப்போது பிரதமர் நஜீப் ரஜாக் திமுக தலைவர் கலைஞர் பற்றியும், தமிழக மக்கள் பற்றியும் மிகவும் ஆர்வத்துடன் மலேசிய பிரதமர் கேட்டறிந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.