லியோனல் மெஸ்ஸி உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மெஸ்ஸியின் தலைமையில் அர்ஜென்டினா அணி கடந்த ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பை 2022 பட்டத்தை வென்றது. கடந்த ஆண்டு உலகக்கோப்பையின் போது லியோனல் மெஸ்ஸி அணிந்திருந்த 6 ஜெர்சிகள் 78 லட்சம் டாலருக்கு (சுமார் ரூ.64.74 கோடி) விற்பனையாகியுள்ளன. அதாவது அவரது ஜெர்சி ஒன்றின் விலை சுமார் ரூ.10.5 கோடி என கூறப்படுகிறது. மெஸ்ஸி மீது ரசிகர்கள் மத்தியில் […]
கால்பந்து உலகில் உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் பலோன் டி’ஓர் விருதானது, கால்பந்து விளையாட்டில் ஒவ்வொரு ஆண்டு சிறப்பாக செயல்படும் வீரர்கள், அணிகளுக்கு வழங்கபடுகிறது. இந்த விருதானது பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. அதே போல இந்தாண்டும் கால்பந்து உலகில் சிறந்த வீரர்களுக்கு பலோன் டி’ஓர் விருதுகளை பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்குக்கான பலோன் டி’ஓர் விருது , அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. […]
எம் எஸ் தோனியின் மகளான ஜிவா தோனிக்கு, அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி தனது கையொப்பமிட்ட ஜெர்ஸியை அனுப்பியுள்ளார். பரபரப்பாக நடந்து முடிந்த கத்தார் உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணி, சாம்பியன் பட்டம் வென்றது. உலகெங்கும் உள்ள மெஸ்ஸி ரசிகர்கள், அர்ஜென்டினா அணியை ஆதரித்து வந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அர்ஜென்டினாவும் உலகக்கோப்பையை வென்றது, மெஸ்ஸியும் கோல்டன் பால் விருது வென்றார். உலகக்கோப்பை முடிந்துள்ளதால் தற்போது மெஸ்ஸி, தனக்கும் அணிக்கும் ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி கூறி வருகிறார். இந்நிலையில் […]
அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி தனது கால்தடங்களை பதிக்க வேண்டும் என பிரேசில் நாட்டில், உள்ள மரக்கானா ஸ்டேடியம் அழைப்பு விடுத்துள்ள்ளது. ஃபிபா உலக கோப்பை கால்பந்தாட்ட தொடரில் கோப்பையை தட்டி சென்ற பிறகு ஏற்கனவே புகழின் உச்சியில் இருந்த அர்ஜென்டினா கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி தற்போது மேலும் உயரத்திற்கு சென்று விட்டார். அவருக்கு உலகெங்கும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அவருக்கு பிரேசில் நாட்டில், உள்ள மரக்கானா ஸ்டேடியம் (Maracanã Stadium) அழைப்பு […]
அர்ஜென்டினாவின் உலகக்கோப்பை வெற்றிக்கு பின், மெஸ்ஸி குறித்து சேவாக் இன்ஸ்டாவில் பகிர்ந்த மீம் வைரலாகி வருகிறது. உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த கால்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி, பிரான்ஸை தோற்கடித்து கோப்பையைக் கைப்பற்றியது. இந்த போட்டியில் மெஸ்ஸி தன் பங்கிற்கு 2 கோல்களை அடித்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் எம்பாப்பேவிற்கு அடுத்தபடியாக 7 கோல் அடித்து மெஸ்ஸி 2-வது இடத்தில் இருக்கிறார், மேலும் அவர் இரண்டாவது முறையாக […]
பிரான்சுக்கு எதிரான இறுதிப்போட்டியில் மெஸ்ஸி அடித்த சர்ச்சை கோல் செல்லாது என பிரெஞ்சு ரசிகர்கள் கூறி வருகின்றனர். கத்தாரில் நடந்த ஃபிஃபா கால்பந்து உலககோப்பையின் இறுதிப்போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் டை பிரேக்கரில் நடந்த பெனால்டி முறையில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் அர்ஜென்டினா அணியின் 3-வது கோலாக மெஸ்ஸியின் இரண்டாவது கோல் சர்ச்சையில் சிக்கியுள்ளது. முதலில் அந்த கோல் ஆப்சைடு கோல் என கூறப்பட்டாலும் […]
கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றதை அடுத்த இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்தின் இறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி பிரான்ஸை 4-2 என்று டை-பிரேக்கரில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை அளித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வெற்றிகொண்டாட்டமானது அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் கொண்டாடப்படுகிறது.இதில் மெஸ்ஸி தலைமையிலான சாம்பியன் அர்ஜென்டினா கால்பந்து அணி கலந்து கொள்ள உள்ளது.
காங்கிரஸ் எம்.பி அப்துல் காலிக், மெஸ்ஸி அசாமில் பிறந்ததாக ட்வீட் செய்து பிறகு அதனை அழித்துள்ளார். கால்பந்து உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கு வாழ்த்து கூறி ட்வீட் செய்த காங்கிரஸ் காட்சியைச்சேர்ந்த அசாம் எம்.பி அப்துல் காலிக், அடிமனதிலிருந்து வாழ்த்துகள் தெரிவிக்கிறேன், மேலும் மெஸ்ஸிக்கும் அசாமிற்கும் உள்ள தொடர்புக்கு பெருமையடைகிறேன் என்று ட்வீட் செய்திருந்தார். அதற்கு ரசிகர் ஒருவர் அசாம் தொடர்பா? என கேட்டதற்கு அவர் ஆம்! மெஸ்ஸி, அசாமில் தான் பிறந்தார் என பதில் ட்வீட் […]
ஃபிஃபா உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் விளையாடியதன் மூலம் மெஸ்ஸி பல சாதனைகளை படைத்துள்ளார். கத்தாரில் நடந்த ஃபிஃபா 2022 கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நேற்று அர்ஜென்டினா அணி, பிரான்ஸை வீழ்த்தி இந்த உலககோப்பையின் சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் லியோனல் மெஸ்ஸி, பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். மெஸ்ஸி அதிக உலககோப்பைகளில் பங்கேற்று அதாவது 26, ஃபிஃபா உலகக் கோப்பைகளில் பங்கேற்ற முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேலும் 19 உலகக் கோப்பை […]
உலகக் கோப்பை கால்பந்து 2022 -இன் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. அதில், அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதியது. இதில் அதிரடியாக விளையாடி மெஸ்ஸியின் அணியான அர்ஜென்டினா வெற்றிபெற்றது. இதனையடுத்து பலரும் மெஸ்ஸிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மிஷ்கின் டிவிட்டரில் மெஸ்ஸியை புகழ்ந்து தள்ளியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” சிறு பிராயத்தில் நான் விளையாடிய கால்பந்தாட்டத்தை மறந்து இன்று மீண்டும் மெஸ்ஸியின் மூலமாகப் புதிதாகப் […]
தான் ஓய்வு பெறப்போவதில்லை என்று மெஸ்ஸி உலகக்கோப்பை வெற்றிக்கு பின் கூறியுள்ளார். உலகக் கோப்பை கால்பந்து 2022 இன் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி, பிரான்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் அர்ஜென்டினா அணி வென்றதற்கு மெஸ்ஸி முக்கிய காரணம் வகித்தார். இறுதி போட்டியிலும், மெஸ்ஸி கோல் அடித்ததன் மூலம் உலகக் கோப்பையின் அனைத்து நாக் அவுட் போட்டியிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுகிறார். போட்டிக்கு பிறகு மெஸ்ஸி அளித்த […]
உலககோப்பையின் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா க்கு இடையே அணல் பறக்கும் ஆட்டத்தில்.அர்ஜென்டினா டைப் பிரேக்கரில் 4-2 என்று கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்,உலகக்கோப்பையில் பிரான்ஸ் நிகழ்த்திய உற்சாகமான செயல்திறனுக்காக வாழ்த்துக்கள்.அவர்கள் இறுதிப் போட்டிக்கு செல்லும் வழியில் தங்கள் திறமை மற்றும் விளையாட்டுத் திறமையால் கால்பந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இது மிகவும் பரபரப்பான கால்பந்து போட்டிகளில் ஒன்றாக […]
உலகக் கோப்பை கால்பந்து 2022 இன் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா டைப் பிரேக்கரில் 4-2 என்று கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. உலககோப்பையின் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா க்கு இடையே அணல் பறக்கும் ஆட்டம் நடைபெற்றது.இரு அணிகளும் இருமுறை சாம்பியன் என்பதால் யார் மூன்றாவது முறையாக வெற்றி பெறுவார் என்ற ஆவலுடன் போட்டி நடைபெற்றது. முதல் பாதியில் 2-0 என்று அர்ஜென்டினா முன்னிலை பெற்று இருந்த நிலையில் […]
உலகக் கோப்பை கால்பந்து 2022 இன் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் மோதின. தொடக்கம் முதலே அர்ஜென்டினா தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தது அதன் பலனாக 23 வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டிக் சூட்டை நட்சத்திர வீரர் மெஸ்ஸி கோலாக மாற்றினார்.அதன் பின்னர் 36-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் தி மரியா தனது பங்கிற்கு ஒரு அற்புதமான கோலை அடித்தார். முதல் பாதி 2-0 என்று முடிந்த நிலையில் இரண்டாம் பாதியில் பிரான்ஸ் அணி தனது முதல் […]
முதல் அரையிறுதியில் குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை 2022 தொடரின் முதல் அரை இறுதி போட்டியில், இன்று அதிகாலை 12: 30 மணிக்கு லுசைல் ஸ்டேடியத்தில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல் பாதியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, 34 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்காக பெனால்டி முறையில் […]
தற்போது நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பையில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றி பெறும் என ஸ்வீடன் கால்பந்து வீரர் ஸ்லாடன் இப்ராஹிமோவிக் கணித்துள்ளார். “யார் வெற்றி பெறுவார்கள் என்பது ஏற்கனவே எழுதப்பட்டதாக நான் நினைக்கிறேன்மெஸ்ஸி கோப்பையை தன் வசமாக்குவார் என்று நான் நினைக்கிறேன்,” என்று ஸ்லாடன் கூறியுள்ளார். ஏழு முறை பலோன் டி’ஓர் வென்ற மெஸ்ஸி இன்னும் அர்ஜென்டினாவுக்கான உலகக் கோப்பையை அவர் இந்த முறை வென்று கொடுப்பார் என்று உலகமே எதிர்பார்த்துள்ளது. […]
மெஸ்ஸி பிரி என்ற பீடி பாக்கெட்டில் லியோனல் மெஸ்ஸியின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதால் இது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசிலை தோற்கடித்து வெற்றியை பெற்றுள்ளார். இவர் ஆறு முறை பலூன் டி’ஆர் என்ற விருதை பெற்றவர். இந்த நட்சத்திர வீரருக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இதற்கு மத்தியில் மெஸ்ஸியின் புகைப்படத்துடன் ஒரு பீடி பாக்கெட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து […]
லியோனல் மெஸ்ஸியின் தலைமையிலான அர்ஜென்டினா அணி சனிக்கிழமையன்று நடந்த கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் தியாகோ சில்வா தலைமையிலான பிரேசில் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையை பெற்றது. 22 வது நிமிடத்தில் ரோட்ரிகோ டி பால் 33 வயதான மூத்த ஸ்ட்ரைக்கர் ஏஞ்சல் டி மரியாவுக்கு நீண்ட பாஸ் கொடுக்க அதனை வெற்றி கோலாக மாற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 28 வருட காத்திருப்புக்குப் பிறகு, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள […]