“மெஸஞ்சர்” செயலியின் புதிய அப்டேடால் அதன் லோகோ பார்ப்பதற்கு “இன்ஸ்டாகிராம்” செயலிபோல இருப்பதால், பயனர்கள் குழப்பமடைந்தனர். உலகளவில் உள்ள இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் உபயோகித்து வரும் செயலி, பேஸ்புக். இந்நிறுவனம், தங்களின் பயனாளர்கள் சாட் செய்யும் வசதியை எளிமைப்படுத்தும் விதமாக, “மெஸஞ்சர்” எனும் செயலியை அறிமுகப்படுத்தியது. அண்ட்ராய்டு மற்றும் iOS அடிப்படையிலான அனைத்து ஸ்மார்ட்போன்களில் “மெஸஞ்சர்” மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலி ஆகும். மேலும், தங்களின் பயனர்களுக்கு சிறந்த அனுபவர்களை கொடுக்கும் விதமாக, பல புதிய […]
மெசஞ்சர் செயலியில் ஒரே நேரத்தில் ஐந்து நபர்கள் அல்லது ஐந்து குழுக்களுக்கு மட்டுமே ஒரு செய்தியை பகிர முடியும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவில் உள்ள இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் உபயோகித்து வரும் செயலி, பேஸ்புக். இந்த செயலி மூலம் தொடர்ந்து தவறான செய்திகள் பகிரப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றசாட்டுகள் எழுந்துகொண்டே வந்தது. அமெரிக்கா உட்பட பல நாடுகள் பொதுத் தேர்தல்களை நடத்தத் தயாராகி வருவதால், தவறான செய்திகள் மற்றும் வதந்திகள் அதிகளவில் பரவும் […]
மெசஞ்சர் அப்ளிகேஷனில் வாடிக்கையாளர்கள் மொபைல் நம்பர் கொண்டு சைன்-அப் செய்யும் வசதியினை சத்தமில்லாமல் நீக்கி இருக்கிறது. இதனை பேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். பேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் அப்ளிகேஷனில் வாடிக்கையாளர்கள் மொபைல் நம்பர் கொண்டு சைன்-அப் செய்யும் வசதியினை சத்தமில்லாமல் நீக்கி இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் இனி மெசஞ்சர் அப்ளிகேஷனை பயன்படுத்த தங்களது பேஸ்புக் அக்கவுண்ட்டினை பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகியுள்ளது. இந்த புதிய விதிமுறை பேஸ்புக் மெசஞ்சர் […]
சமூக வலைத்தளமான முகநூலை லட்சக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். முகநூலின் மற்றோரு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம். பயனாளர்களின் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று உள்ளது. இந்த இரண்டு சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பி கொள்ளும் வசதி உள்ளது. முகநூலில் உள்ள நண்பர்களுக்கு மெசேஞ்சர் செயலி மூலமாக மெசேஜ் அனுப்பும் வசதி தற்போதும் இருந்து வருகிறது. இந்த மெசேஞ்சர் செயலியை பயன்படுத்தி மட்டுமல்லாமல் வாய்ஸ் கால் ,வீடியோ கால் பேசும் வசதி உள்ளது. இந்நிலையில் ஃ […]
பல கோடி பயணளர்களை கொண்டு பிரமாண்டமாக இயங்கி வருகிறது. இந்த பேஸ்புக் தற்போது தனது மெசஞ்சரில் புதிய அப்டேட்டை சோதனை செய்து வருகிறது. இந்த சோதனை அமெரிக்காவில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பயணர்களின் வரவேற்பை பார்த்த பிறகுதான் அடுத்தடுத்த மற்ற நாடுகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் ஆனது, கருப்பு நிற அல்லது டார்க் நிற பின்புலத்துடனும், இருக்கும். இந்த மேம்படுத்தப்பட்ட செயலி மூலம் போன் சார்ஜ் மற்றும் டேட்டா குறைவாக பயன்படுத்தப்படும். […]