பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள பாலிவுட் திரைப்படமான மெரி கிறிஸ்துமஸ் படம் வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகை என்றாலே வருடம்தோறும் பல நல்ல படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தமிழில் இந்த ஆண்டு (2023) தீபாவளி பாண்டிகையை ஜப்பான், ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்எல், ரெய்டு ஆகிய 3 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மூன்றுமே நல்ல வரவேற்பை பெற்றது. தீபாவளி பண்டிகையை தொடர்ந்து அடுத்ததாக அடுத்த […]
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மக்கள் ஏன் “Merry Christmas” என்று கூறுகிறார்கள்? என்பதை குறித்து பார்க்கலாம். இந்த ஆண்டில் இது மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டங்களின் பருவம். மக்கள் தங்கள் வீடுகளை அலங்கரிப்பது, சுவையான இனிப்புகளை தயாரித்தல், விருந்துகளில் கலந்துகொள்வது போன்றவற்றுடன் ஆண்டு இறுதி விழாக்கள் டிசம்பர் 24-அன்று தொடங்குகின்றன. ஏனென்றால், டிச.25 இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கிறது மற்றும் உலகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்து பிறப்பு விழாவாக வருடந்தோறும் கொண்டாடப்பட்டு […]