கடலூர் மாவட்டத்தில் காராமணிக்குப்பதில் வாரம்தோறும் திங்கள் கிழமையில் நடைபெறும் கருவாடு காய்கறிச் சந்தை மிகவும் பிரபலமானது. பொங்கல் பண்டிகையையொட்டி இந்த வாரம் நள்ளிரவு ஒரு மணிக்கு தொடங்கி காலை 6 மணி வரை நடைபெற்ற சந்தையில் சுமார் ரூ.1 கோடி வரை விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆங்காகே வியாபாரங்கள் களைகட்ட தொடங்கியது, அதிலும் சந்தைகளில் மும்மரமாக காணப்படுகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் காராமணிக்குப்பதில் வாரம்தோறும் திங்கள் கிழமையில் […]
இன்னும் சில நாள்களில் தீபாவளி பண்டிகை வருவதை தொடர்ந்து மதுரை வியாபாரிகள் நீதிமன்றத்தில் மனு ஓன்று தாக்கல் செய்தனர்.அதில் ,வட்டி கடன் பெற்று வியாபாரம் செய்வதால் அதிகாலை வரை கடைகளை திறந்து வைத்து வியாபாரம் நடத்த அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தீபாவளிக்கு முந்தைய 25, 26-ம் ஆகிய இரண்டு தேதிகளில் மதுரை மாவட்டத்தில் வியாபாரிகள் அதிகாலை 2 மணி கடைகளை திறந்து வைக்க அனுமதி […]