பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது செம்ம கலவரமாகி வருகிறது. ஏற்கனவே சண்டை வந்து முடிந்த நிலையில் தற்போது வணிதாவிற்கும் மதுமிதாவிற்கும் செம்ம சண்டை நடந்து வருகிறது. அந்த நிலையில் வனிதாவும்,சாக்க்ஷி,அபிராமி மூன்று வேறும் ஒன்று சேந்து மதுமிதாவிடம் சண்டை போடுவது போல் ப்ரொமோவில் தெரிகிறது. அதில் மதுமிதா மீராவிற்கும் எனக்கும் பிரச்சனையை இல்ல என்று கூறுகிறார். அதில் லொஸ்லியா செம்ம கோபமாகி தான் உக்காந்திருந்த நாற்காலியை தள்ளிவிட்டு வெளியேறினார். இதோ அந்த ப்ரொமோ . . . […]