2020-ஆம் ஆண்டின் அதிக லைக், ரிட்வீட், அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட டுவீட் போன்ற சிறப்புகளை குறித்து ட்விட்டர் இந்தியா அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில், நடிகர் விஜய் நெய்வேலியில் மாஸ்டர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, ரசிகர்களுடன் செல்பி எடுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த செல்பி இணையத்தில் வைரலாகி பல்வேறு சாதனைகளை படைத்தது. இந்த ஆண்டு இந்திய அளவில் அதிகம் ரீ ட்வீட் செய்யப்பட்ட புகைப்படம் விஜய் நெய்வேலியில் ரசிகர்களுடன் எடுத்த செல்பி தான் என்று […]