மனநலம் பாதிக்கப்பட்டோரை காப்பகத்தில் சேர்த்து பராமரிக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா அவைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வழக்கறிஞர் கற்பகம் என்பவர், பொது இடங்களில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்த பலருக்கு கொரோனா உள்ளதாக தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிபவர்களை கண்டறிந்து […]