பெண்களை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வலியை அனுபவிக்கின்றனர். மாதவிடாய் காலகட்டத்தில் பெண்கள் அந்த 3 நாட்களில், உடலளவிலும், மனதளவிலும் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள பெண்களுக்கு உடலளவில் ஆரோக்கியமும், மனதளவில் தைரியமும் வேண்டும். தற்போது இந்த பதிவில் மாதவிடாயின் போது பெண்களுக்கு வயிற்றுவலி அதிகரிக்க என்ன காரணம் என்று பார்ப்போம். உணவுமுறை ஒருநாளைக்கு கண்டிப்பாக நாம் 3 வேலை உணவருந்த வேண்டும். நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் தான் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் […]
மாதவிடாய் காலங்களில் எப்படி படுத்தால் வயிற்று வலி சரியாகும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு அதிகமான வயிற்று வலி ஏற்படும். இதற்காக சிலர் மாத்திரைகளை சாப்பிடுவார்கள். இதுபோல் மாத்திரைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த வலியை இயற்கையான முறையில் எப்படி தீர்ப்பது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். மேலும், மாதவிடாய் காலங்களில் என்னென்ன மாதிரியான உணவுகள் சாப்பிட கூடாது என்பதைப் பற்றியும் இந்த பதிவில் நீங்கள் […]
தற்போது பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்பெய்தி விடுகிறார்கள். அதனால் குழந்தைப்பருவத்தை முழுதாக அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது. மேலும், அக்குழந்தைகளின் உடலும் மிகவும் சோர்ந்து வலுவிழந்து போய்விடுகிறது. சில குழந்தைகளுக்கு ஹீமோகுளோபின், இடுப்புவலி, மூட்டுவலி, கர்ப்பப்பை பிரச்சனை போன்றவை ஏற்படுகிறது. இவை அனைத்தையும் சரி செய்ய இந்த லட்டு போதும். தேவையான பொருட்கள்: கருப்பு உளுந்து – இரண்டு கப், பொட்டுக்கடலை – 1/2 கப், கருப்பட்டி – 1 கப், நல்லெண்ணெய் – 3/4 கப். […]
பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் மிகவும் முக்கியமான ஒன்று. மேலும் இந்த நாட்களில் பெண்கள் அனைவருமே சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். முன்பெல்லாம் மாதவிடாய் நேரங்களில் பெண்கள் துணிகளை உபயோகித்தார்கள். ஆனால் தற்பொழுது அதிக அளவில் நாப்கின்களை தான் பெண்கள் உபயோகிக்கிறார்கள். இதனால் சிலருக்கு அலர்ஜி மற்றும் ஒவ்வாமை ஏற்படுகிறது. மேலும், இதன் காரணமாக கர்ப்பப்பை சம்பந்தமான நோய்களும் ஏற்படுகிறது. எனவே தற்போது சானிட்டரி நாப்கினுக்கு பதிலாக மாற்று உபயோகமாக பல பொருட்கள் வந்துள்ளது. ஆனால் அவை நாம் […]
மாதவிலக்கு காலங்களில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள். பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் நாட்களை மிகவும் கடினமான ஒரு நாளாக தான் உணர்வது உண்டு. ஏனென்றால் அந்த நாட்களில் அவர்கள் அதிகப்படியான வலியை தாங்க வேண்டியிருக்கும். வீட்டு வேலை, குடும்ப பொறுப்பு என வலிகளையும் தாங்கிக்கொண்டு குடும்ப பொறுப்பாக செயல்படுவதுதான் பெண். ஆனால் இந்த பெண் தனது உடல் நலத்தை பார்க்காமல் குடும்பத்திற்கு என்றும், மற்றவர்களுக்கு என்றும், தனது […]
மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் இயற்கையான உணவுகளை உண்பது உடலுக்கு மிகவும் நல்லது. இந்நிலையில் மாதவிடாய் காலத்தில் சில உணவுகளை பெண்கள் சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது ஏனென்றால் சில சமயங்களில், மனநிலை சோகம் போன்ற உண்டாக்கலாம். எனவே சில உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிர்ப்பது நல்லது.மாதவிடாய்க் காலத்தில் எந்த உணவை தவிர்க்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம். தவிர்க்க வேண்டிய உணவுகள்: கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகள். நன்றாக பொறிக்கப்பட்ட உணவுகளான வெங்காய சிப்ஸ் […]