ஆரோக்கியமான சமுதாயம் அமைய, பெண் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பெண்கள் தங்களது வாழ்வில்சந்திக்கும் பிரச்சனைகளால் மிக முக்கியமான பிரச்னை தான் இந்த மாதவிடாய் சுழற்சி. இன்றைய சமுதாயத்தினர் பெண் பெலகீனமானவள், அவளால் எதுவும் செய்ய இயலாது என்று பலரும் கருதுவதுண்டு. ஆனால், பெண்களை பொறுத்தவரையில், அவர்களால் முடியாதது என்று ஒன்றும் இருப்பதில்லை. முற்காலத்தில் இருந்த பெண்ணடிமை தனம் சில இடங்களில் இன்றும் நிலவுகிறது. ஆனால், இன்றைய நிலையில், பெண்கள் ஆண்களை விட உயரிய இடத்தில் தான். உள்ளனர் […]