இரண்டுக்கும் தல தோனி தான் கேப்டன் – ஐசிசி தேர்வு

கடந்த 10 ஆண்டுகளில் தனது கனவு அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் மகேந்திர சிங் தோனி தான் கேப்டன். 2021-ம் ஆண்டு தொடங்க இருக்கும் நிலையில், கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) விருதுகள் வழங்குகிறது. இந்த விருது வழங்கும் விழா நாளை தொடங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியர்வர்கள் … Read more