சென்னை : எங்களுக்கு மட்டும் என் இப்படி நடக்குது என அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வேதனைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதற்கு முக்கியமான காரணமே விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தது தான். கடைசியாக கடந்த 2023-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தான் அஜித்தின் துணிவு படம் வெளியானது. எனவே, ஒரு வருடங்கள் மேல் ஆகியும் இன்னும் அஜித் படம் வரவில்லை என்பதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். விடாமுயற்சி படத்திற்கான அப்டேட்டுகளும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்று […]
அஸ்வின் சிறந்த பந்துவீச்சாளர் என்று அழைக்க முடியாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம். அப்படி சொல்லாதடா சாரி, மனசு வலிக்குது என மீம்ஸ் போட்டு கலாய்த்த அஸ்வின். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கிரிக்கெட் உலகின் சிறப்பு வாய்ந்த பந்துவீச்சாளராக இல்லை எனவும், அதற்கு காரணம் அவர் தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் […]
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை அணி, ஹைதராபாத் அணியை வீழ்த்தி முதலிடத்திற்கு சென்ற நிலையில், அதுகுறித்து இணையத்தில் பல மீம்ஸ் ட்ரெண்டாகி வருகிறது. ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய […]
பெரம்பலூரில் டைனோசர் முட்டை கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்ட வதந்தி குறித்து, இணையத்தில் வைரலாக மீம்ஸ்கள். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராஅமத்தில், ஏரியை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இந்த ஏரியை தோண்ட, தோண்ட பெரிய அளவிலான முட்டைகள், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நத்தை, ஆமை, நட்சத்திர மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த முட்டைகள் மிகப் பெரிய அளவில் இருந்ததால், இந்த முட்டைகள் டைனோசர் முட்டைகள் என வதந்திகள் பரவி வந்தது. இதுகுறித்து […]
திருநெல்வேலி மாநகர காவல்துறை, மக்களின் நலன்களுக்காக பேஸ்புக் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் போன்ற பல சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தி வருகின்றன. இதில் அவர்கள் நகைச்சுவை நடிகரான வடிவேலின் காமெடி நீம்சர் மூலம், மக்களிடையே ஹெல்மெட் ஏடிஎம் பாஸ்வேர்டு திருட்டு லைசன்ஸ் போன்றது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கியுள்ளனர். இதனை மாநகர காவல்துறை துணை ஆணையர் ஆன சரவணன் தொடங்கி வைத்தார். தற்பொழுது இந்த முயற்சி, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதில் ஒருசில மீம்ஸ்கள் இதோ…