பொதுவாக குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகமாக இருக்கும், அதே சமயம் பெரியவர்கள் சிலருக்கு ஞாபக சக்தி மிகவும் குறைவாகவே காணப்படும். அதற்க்கு இயற்கையான வழிமுறைகள் அடங்கிய உணவுகள் சிலவற்றை அறிவோம் வாருங்கள். ஞாபக சக்தி அதிகரிக்க ஞாபக சக்தியை அதிகரிக்க வல்லாரை கீரையை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. மேலும், தூதுவளையை நெய்யில் வதக்கி சாப்பிடலாம். கோரை கிழங்கு பொடியுடன் தேன் கலந்து உண்பதாலும் ஞாபக சக்தி அதிகரிக்கும். செம்பருத்தி பூவிலுள்ள மகரந்த காம்பை நீக்கி விட்டு சாப்பிடுவது […]