கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக 6 வாரங்களுக்கு எந்த முடிவும் எடுக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழக கோவில்களில் உள்ள நகைகளை உருக்குவது தொடர்பாக 6 வாரங்களுக்கு எந்த முடிவும் எடுக்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். கோவில் தங்கத்தை உருக்கி கட்டிகளாக மாற்றி வைப்பீடு வைப்பது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அறக்கட்டளை ஒன்று வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த […]
இமயமலை பனிப்பாறைகள் வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக உருகுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் கூறப்பட்டுள்ளது. செயற்கை கோள்கள் மூலமாக இமயமலையின் மேற்கிலிருந்து கிழக்கு வரையுமுள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். தற்பொழுது கிட்டத்தட்ட 650 க்கும் மேற்பட்ட பனிப்பாறைகளின் செயற்கைகோள் படங்களை ஆய்வு செய்து உள்ளனர். இதற்கு முன்பதாக அமெரிக்காவின் உளவு செயற்கை கோள் மூலமாக 2000 ஆம் ஆண்டு கடைசியாக ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வுகளின் தரவுகளையும், தற்பொழுது […]