விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி அம்மன் கோயில் இன்று (ஏப்ரல் 17) திறக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மேல்பாதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் உள்ளே வந்து சாமி தரிசனம் செய்ய கூடாது என ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கடந்த 2023-ல் இரு தரப்பினர் இடையே மோதல் […]