Tag: melbourne museum

11 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பல் இல்லாத டைனோசர் எலும்புக்கூடு கண்டறியப்பட்டுள்ளது.!

11 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் எலும்புக்கூடு ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் கண்டறியப்பட்டுள்ளது.  ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வருடந்தோறும் நடைபெறும் படிம தேடல் நிகழ்வில் கலந்துகொள்ளும் பார்கரால் என்கிற தன்னார்வலர் 11 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் எலும்புக்கூடை கண்டறிந்துள்ளார். இந்த எல்பிரோசார் என அந்த டைனோசர்க்கு பெயரிடப்பட்டுள்ளது. அந்த வளர்ந்த டைனோசருக்கு பல் இல்லாமல் மண்டைஓடும், இளம் டைனோசருக்கு பல் இருக்கும் மண்டை ஓடும் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், […]

Australia 3 Min Read
Default Image