2020 ஆம் ஆண்டு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பெண்கள் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) 2020 ஆம் ஆண்டிற்கான ஆண்கள் மற்றும் பெண்கள் உலக டி20 போட்டிகளுக்கான இடங்களை இன்று அறிவித்துள்ளது.இது முதல் தடவையாக அதே ஹோஸ்ட் நாட்டில் தனித்தனி நிகழ்வாக விளையாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பெண்களுக்கான போட்டிகள் பிப்ரவரி 21 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் என்றும் ஆண்களுக்கான போட்டிகள்அக்டோபர் 18 முதல் நவம்பர் […]