மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகின்றனர். இதில் 3 டெஸ்ட் நிறைவுற்ற நிலையில், 4வது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 2வது மற்றும் 3வது போட்டியில் சற்று தடுமாறியது. 2வது போட்டியில் தோல்வியும், 3வது டெஸ்ட் போட்டியில் போராடி ஆட்டத்தை சமன் செய்தது. […]
சென்னை : இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளரான குலதீப் யாதவ், ஆஸ்திரேலிய ஜாம்பவானாக ஷேன் வார்னே தான் எனது கிரிக்கெட்டின் ஹீரோ என்று பேட்டியில் கூறியிருக்கிறார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுள் ஒருவரான குல்தீப் யாதவ் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திற்குச் சென்றுள்ளார். அங்கு மறைந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட்டரும், ஜாம்பவானுமான ஷேன் வார்னின் சிலைக்கு முன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், அந்த படத்தை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். குலதீப் யாதவ், ஷேன் வார்னின் மிக தீவிரமான ரசிகர் ஆவார். ஆஸ்திரேலியா அணியில் […]