இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை நடத்த மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் மற்றும் விக்டோரியா அரசாங்கமும் விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே டெஸ்ட் தொடரை நடத்த ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 2007இல் டெஸ்ட் தொடர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. டி-20 உலகக்கோப்பையில் மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்தில் மைதானம் முழுதும் 90,293 ரசிகர்கள் வந்து பங்கேற்றனர், இதனையடுத்து மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் […]