மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 4வது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக டிசம்பர் 26இல் மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியின் இறுதி நாளில் நான்காவது இன்னிங்சில் 340 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி தொடர்ச்சியா விக்கெட்களை இழந்து போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
மெல்போர்ன் : இந்தியாவின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய வீரர்களுக்கு என்னதான் ஆச்சு? என்கிற அளவுக்கு நடைபெற்று வரும் (BGT) ஆஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால் இவர்களுடைய ரசிகர்கள் கடும் சோகத்தில் இருந்து வருகிறார்கள். அது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில் நான்காவது இன்னிங்சில் 340 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி தொடர்ச்சியா விக்கெட்களை […]
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 1-1 என்ற சமநிலையில் இரு அணிகளும் சம பலத்துடன் இருந்தன. 3வது போட்டி சமன் செய்யப்பட்டது. 4வது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக டிசம்பர் 26இல் மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. இதில் முதல் இன்னிக்கிஸில் ஆஸ்திரேலியா அணி 474 […]
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகின்றனர். இதில் 3 டெஸ்ட் நிறைவுற்ற நிலையில், 4வது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 2வது மற்றும் 3வது போட்டியில் சற்று தடுமாறியது. 2வது போட்டியில் தோல்வியும், 3வது டெஸ்ட் போட்டியில் போராடி ஆட்டத்தை சமன் செய்தது. […]
ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான்-இங்கிலாந்து ஆட்டத்தில் டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பௌலிங். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த டி20 உலக கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி இன்று மெல்போர்னில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. சிட்னியில் நடைபெற்ற முதல் அரை இறுதியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியையும், அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது அரை இறுதி […]
டி-20 உலகக்கோப்பையில், இந்தியா-பாகிஸ்தான் போட்டியன்று மழை வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சூப்பர்-12 போட்டிகள் அக்-22 முதல் தொடங்குகிறது. சூப்பர்-12 இன் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தியா, தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து அக்-23 அன்று மெல்போர்னில் விளையாடுகிறது. இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே எப்போதும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இந்த […]
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் 5.8 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் நகருக்கு அருகே ஒரு மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளது. அதில் மிக அதிக அளவாக ரிக்டர் அளவுகோலில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் மான்ஸ்ஃபீல்ட் பகுதியில் மையம் கொண்டிருந்ததாகவும், மெல்பர்ன், சிட்னி ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் பல சேதமடைந்துள்ளது. […]
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. கடந்த 17-ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாளை 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், 3-வது டெஸ்ட் போட்டி வருகின்ற ஜனவரி 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை சிட்டினில் நடைபெற இருந்தது. ஆனால் தற்போது […]