அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடன் டொனால்ட் டிரம்ப்பை தோற்கடித்தார். இருப்பினும், ட்ரம்ப் தனது தோல்வியை இன்னும் ஏற்கவில்லை. ஜோ பிடனின் வெற்றி பெற்ற ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு தேர்தலில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டினார். இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற்றுள்ளேன், எனக்கு 7 கோடி 10 லட்சம் செல்லுபடியாகும் வாக்குகள் கிடைத்துள்ளன என்றும் டிரம்ப் கூறினார். இதற்கிடையில், மெலனியா தேர்தல் தோல்விக்குப் பின்னர் ட்ரம்பை விட்டு சென்றுவிடுவார் என்றுதகவல் வெளியாகி உள்ளது. வெள்ளை […]
டிரம்பின் 14 வயது மகன் பரோன் டிரம்பிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்க்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதனால் இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர். மேலும் அதிபர் டிரம்ப், சிகிச்சைக்காக வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த டிஸ்சார்ச் செய்யப்பட்டு ,வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.ஆனால் மெலனியா டிரம்ப் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் […]
அதிபர் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் விரைவாக குணமடைய வேண்டும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானதால் 2 பேரும் தனிமைப்படுத்திக்கொண்டதாக டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். வால்டர் ரீட் ராணுவ மருத்துவமணையில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.டிரம்ப் […]