மேகேதாட்டு அணை விவகாரத்துக்கு தீர்வு காண தமிழக, கர்நாடக முதலமைச்சர்களின் கூட்டத்துக்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. இதுகுறித்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அண்மையில் அனுமதி அளித்தது. மேகதாட்டு விவகாரத்தில் கர்நாடகா மற்றும் மத்திய அரசை கண்டித்து தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மத்திய நீர்வளம் […]
மேகதாது அணை விவகாரத்தில் உரிய முறையில் முடிவு எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக மாநில எம்.பிக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி துவங்கியது முதல் மேகதாது அணை விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேகதாது அணை தொடர்பாக எழுதிய பதாகையை ஏந்தி, தமிழக அதிமுக எம்.பி.க்களும் , கர்நாடக மாநில எம்.பி.க்கள் தொடர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் , மேகதாது அணை விவகாரத்தில் உரிய முறையில் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் வளாகத்தில் உள்ள காந்திசிலை முன்பு இன்று கர்நாடக மாநில […]
திட்டமிட்டபடி ஜனவரி 3-ம் தேதி மேகேதாட்டு அணை நோக்கி போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விவசாயிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய பி.ஆர்.பாண்டியன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மேகேதாட்டுவில் அணை கட்டப்பட்டால் தமிழகம் பேரழிவை சந்திக்கும் என்று கூறினார். இதனை கண்டித்து ஜனவரி 3-ம் தேதி திட்டமிட்டபடி மேகேதாட்டு அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் விவசாயம் அழிந்து வருவதால் என்எல்சி நிறுவனம் […]