Tag: mekciko

மெக்சிகோவில் செய்தித்தாள் நிருபரை கொலை செய்தவருக்கு 50 ஆண்டுகள் சிறை!

மெக்சிகோவில் செய்தித்தாள் நிருபரை கொலை செய்தவருக்கு 50 ஆண்டுகள் சிறை. கடந்த 2017-ம் ஆண்டு, வடக்கு மெக்சிகோவில், மிரோஸ்லாவா ப்ரீச் என்ற பத்திரிகை நிருபர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை  மேற்கொண்டதில், எல் லேரி என்றழைக்கப்படும் ஜுவான் கார்லோஸ் மொரேனோ என்பவரின் குற்றச் செயல்கள் குறித்து பத்திரிகையில் எழுதியதால்தான் அவர் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது.  இந்நிலையில், மொரோனா கைது செய்யப்பட்ட  நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. […]

#Arrest 3 Min Read
Default Image