Tag: Meiyazhagan box office

குடும்பத்தை கவர்ந்த ‘மெய்யழகன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த ‘மெய்யழகன்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி, திரை விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. மெய்யழகன் ஆக்‌ஷன் காட்சி மற்றும் நடனக் காட்சிகள் இல்லாத ஒரு ஃபீல் குட் படமாக கோலிவுட் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது. மேலும் படத்தில், நடிகை ஸ்ரீ திவ்யா கதாநாயகியாக நடித்தார், அதே சமயம் ராஜ்கிரண் மற்றும் தேவதராஷினி ஆகியோர் படத்திற்கு வலு சேர்க்க முக்கிய வேடங்களில் […]

Arvind Swami 4 Min Read
Meiyazhagan