விஜய் மல்லையா,நீரவ் மோடி,மொகுல் சோக்ஸி ஆகியோரிடம் இருந்து இதுவரையில் ரூ.19,000 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. பஞ்சாப்,எஸ்பிஐ உள்ளிட்ட சில வங்கிகளில் கடன் பெற்றுக்கொண்டு இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய தொழிலதிபர்களான விஜய் மல்லையா,நிரவ் மோடி,மொகுல் சோக்ஸி ஆகியோரை எப்படியாவது இந்தியா அழைத்து வர வேண்டும் என வங்கிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 19,000 கோடி ரூபாய் சொத்துக்கள்: இந்நிலையில்,விஜய் மல்லையா,நீரவ் மோடி,மொகுல் சோக்ஸி ஆகியோரிடம் […]
மெகுல் சோக்சி இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் என்று ஆண்டிகுவா பிரதமர் காஸ்டன் பிரவுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பஞ்சாப் நேசனல் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் 13,500 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் நிரவ் மோடி மற்றும் அவரது கூட்டாளியான மெகுல் சோக்சி ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கருதி அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. தற்போது நீரவ் மோடி மற்றும்மெகுல் சோக்சி இந்தியாவில் இல்லாத காரணத்தால் அவர்கள் இருவரையும் கைது செய்ய முடியவில்லை. ஆனால் மெகுல் […]