மெஹ்ரின் திருமணம் முடிந்த பிறகு சினிமாவை விட்டு விலகப்போவதாக அவரது நெருங்கிய நண்பர் தெரிவித்துள்ளார். நடிகை மெஹ்ரின் தமிழ் சினிமாவில் நெஞ்சில் துணிவிருந்தால் என்ற படத்தில் நடத்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து நோட்டா, பட்டாஸ் ஆகிய படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தியிலும் நடித்துள்ளார். இந்த நிலையில், இவருக்கும் அரியானா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி பஜன்லாலின் பேரன் பவ்யா பிஷ்னோ என்பவருக்கும் திருமணம் ஆகவுள்ளது. இதற்கான நிச்சியதார்ததமும் முடிந்துவிட்டது. View this […]