நடிகை மெஹரின் பிர்ஸடா “அஸ்வத் தாமா” புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஹைதராபாத்தில் ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். கடைசி நாளில் மற்றொரு நிகழ்ச்சி கலந்து கொள்ள மெஹரின் மறுப்பு தெரிவித்தால் ஹோட்டலுக்கு வாடகை தர மாட்டேன் என தயாரிப்பாளர் கூறினார். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள நடிகை மெஹரின் பிர்ஸடா . தமிழில் “நோட்டா”, “பட்டாஸ்” ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் தற்போது “அஸ்வத் தாமா” என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் புரமோஷன் […]