ஹைதராபாத் : பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி மூலம், ஆர்டர் செய்த பிரியாணியால் குறைபாடு இருப்பதாக சமூக வளைதளமான X தள பக்கத்தில், இரண்டு தனித்தனி வாடிக்கையாளர் தங்களது புகாரை அளித்துள்ளனர். அதாவத, ஹைதராபாத்தில் உள்ள பிரபல உணவகமான மெஹ்ஃபிலில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட பன்னீர் பிரியாணியில் சிக்கன் எலும்பு இருப்பதை அவினாஷ் என்ற பயனர் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, இதே மாதிரியான வேறொரு புகாரை சாய் தேஜா என்பவர் அளித்திருந்தார். அதே உணவாகமான மெஹ்ஃபில் […]