மெகபூபா முஃப்தி 14 மாதங்களுக்குப் பிறகு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. எனவே, அசம்பாவிதச் சம்பவங்களை தவிர்ப்பதற்காக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு,அங்குள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்ய்யப்பட்டு அதன் பிறகு, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அந்தவகையில் ஜம்மு&காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சித் தலைவருமான மெகபூபா முஃப்தியும் […]
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரிக்கப்பட்டது. இதனால், இந்த விதமான அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க அந்த மாநில முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காவலில் இருந்த ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி விடுவிக்கப்பட்டுள்ளார் என்று ஜே-கே நிர்வாக செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் […]
நேற்று மாநிலங்களவையில் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதா நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி,உமர் அப்துல்லா கைது தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்த முயற்சிக்கலாம் என்ற தகவலில் மெகபூபா கைது செய்யப்பட்டுள்ளார் .இவரை தொடர்ந்து உமர் அப்துல்லாவும் கைது […]