நீதிபதி வைத்தியநாதனை மாற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை..!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதனை மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் இன்று பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்ட தீர்மானத்தில் உச்ச ...