Tag: #Meghalaya High Court

நீதிபதி வைத்தியநாதனை மாற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை..!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதனை மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் இன்று பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்ட தீர்மானத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம், நீதிபதி வைத்தியநாதன் நீதி வழங்குவதில் சிறந்த அனுபவத்தைப் பெற்றுள்ளார் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக 10 ஆண்டுகள் பணியாற்றிய போது பல வழக்குகளை தீர்ப்பு வழங்கியதன் மூலம் நீதித்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு சிறப்பாக இருந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. நீதிபதி […]

#MadrasHC 3 Min Read

கல்லூரி ஆசிரியர்கள் தேர்தலில் போட்டியிடலாம்.! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

கல்லூரி ஆசிரியர்கள் தேர்தலில் போட்டியிடலாம், கட்சி பதவி வகிக்கலாம் என மேகாலயா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  கடந்த 2018ஆம் ஆண்டு மேகாலயா மாநில அரசு, அரசு மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரி ஆசிரியர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது எனவும், கட்சி பொறுப்புகளில் பதவி வகிக்க கூடாது எனவும் சட்டம் இயற்றி இருந்தனர். இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலயா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றபோது, ஆசிரியர்கள் யாரும் பணம் தரும் தொழிலில் […]

- 2 Min Read
Default Image