கர்நாடக மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசின் அனுமதியை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக தீவிரமாக உள்ளது.மேலும் திட்ட வரைபடத்துடன் தயாரான கர்நாடக தனது திட்டம் தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை மத்திய நீர்வள ஆனையத்திற்கு அனுமதியளிக்க வேண்டி அனுப்பியது.இந்த அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது என்ற தகவல்கள் வெளியாகியது.இதனால் தர்மபுரி போன்ற தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள் இந்த […]