Tag: Megan

அரசு குடும்ப கடமையிலிருந்து விலகி அதிர்ச்சி கொடுத்த பிரிட்டன் இளவரசர்.! மக்கள் வரிப்பணத்தை திருப்பிக் கொடுக்க முடிவு.!

பிரிட்டன் நாட்டில் அரச குடும்பத்தின் ஒரு முக்கிய சில உறுப்பினர்களை HRH – His/Her Royal Highness என்று குறிப்பிடப்பட்டுவார்கள். பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் இனி இந்த பட்டங்களை குறிப்பிட்டு  அழைக்கப்பட மாட்டார்கள் பக்கிம்ஹாம் அரண்மனை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டில் அரச குடும்பத்தின் ஒரு முக்கிய சில உறுப்பினர்களை HRH – His/Her Royal Highness என்று குறிப்பிடப்பட்டு அழைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் பிரிட்டன் இளவரசர் […]

#Prince 4 Min Read
Default Image