Tag: MEGADATU

#Breaking:மேகதாது அணை;கர்நாடகா அரசின் சுற்றுச்சூழல் அனுமதி விண்ணப்பம் நீக்கம் – மத்திய அரசு!

காவிரியில் மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயன்று வரும் நிலையில்,இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும்,மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்றும் பிரதமர் மோடிக்கு அண்மையில் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து,தஞ்சை கல்லணையில் ஆய்வு செய்த பின்னர் காவிரி மேலாண்மை ஆணையத்தின் குழு தலைவர் ஹல்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:”மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு […]

#CentralGovernment 5 Min Read
Default Image

மேகதாது அணை விவகாரம்..!கர்நாடக மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அவதூறு வழக்கு..!!!

மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசுகளுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது. கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் சுமார் 5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கு சாத்திய கூறு இருப்பதாக தனது அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தது.ஆனால் இதனை தமிழக அரசு எதிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய நீர்வள ஆணையம் ஒரு […]

#Politics 6 Min Read
Default Image

மேகதாது விவகாரம்….தமிழக அரசின் வழக்கு குறித்து…டிச.6ல் ஆலோசனை..!கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் தகவல்..!!

கர்நாடகாவின் மேகதாதுவில் அணைகட்டும் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு நாடி உள்ள நிலையில் இது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க மேகதாது விவகாரம் குறித்து வருகிற 6 ம் தேதி அனைத்து கட்சிகள் ஒன்று கூடி முடிவு எடுக்க இருப்பதாக அம்மாநில நீர் வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த அலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் முன்னாள் நீர் வளத்துறை அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்க இருப்பதாக தெரிவித்தார். கர்நாடகாவின் இந்த […]

KARNADAKA 2 Min Read
Default Image