நடிப்பு, நடனம், இயக்கம், என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் நடனஆசிரியர், ராகவ லாரன்ஸ். நடிப்பு மட்டுமின்றி, ஏழை குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு தேவையான அணைத்து செலவுகளையும் செய்து வந்தார். இன்னலையில், நவராத்திரி நிறைவு நாளான நேற்று, சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்கள் வீட்டிற்கு சென்று அவரிடமும் அவர மனைவி லதா ரஜினிகாந்திடமும் ஆசிபெற்றார். அந்த புகைப்படத்தை அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.