சிவா இயக்கத்தில் ரஜினி தனது 168-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.முதற்கட்ட ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அப்போது பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் , இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் “தார்பார்”.இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்புபெற்றது. இப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படத்தை சிறுத்தை […]