Meetha Raghunath: குட் நைட் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை மீதா ரகுநாத்துக்கு, பெற்றோர் முன்னிலையில் திருமணம் முடிந்தது. தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து வந்த இவருக்கு, கடந்தாண்டு நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. READ MORE – கமல் தடுக்காவிட்டால் சாமியாராக செல்ல துணிந்த ரஜினி.! நடந்தது என்ன? இந்நிலையில், நேற்று இரு வீட்டார் முன்னிலையில் திரையுலகிற்கு தெரியாமல் சைலண்டாக திருமணம் நடைபெற்றது. நடிகை மீதா ரகுநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]