கோலிவுட் சினிமாவில் இப்போது பேசும் பொருளாக இருப்பது என்றால் கழுகு -காகம் கதை தான். முன்னதாக ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் ‘கழுகு கீழே இறங்கினால் அதனை காக்க தொந்தரவு செய்யும் ஆனால், கழுகு பறக்கும் உயரத்திற்கு காக்காவல் பறக்கவே முடியாது’ என தெரிவித்து இருந்தார். இதனை தவறாக புரிந்து கொண்ட சிலர் விஜய்யை தான் காகம் என்று ரஜினி சொல்கிறார் என்று கிளப்பி விட்டனர். இதனால் சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்கள் […]
தமிழ் சினிமாவில் வில்லன், காமெடியன் என படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் மீசை ராஜேந்திரன். பட வாய்ப்புகள் இல்லத்தில் காரணத்தால் தற்போது இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் சமீபகாலமாகவே மிகவும் ட்ரெண்டிங்கில் இருக்கிறார் என்றே சொல்லலாம். அதற்கு காரணம் அவர் விஜய்யை பற்றி பேசியதும் லியோ படத்தின் வசூல் பற்றியும் பேசியது தான். லியோ வசூலை பற்றி அவர் மிகவும் விமர்சித்து பேசியிருந்தார். அப்படி என்ன பேசினார் […]
நடிகர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சண்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில் அந்த சண்டை முடிந்த பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் வசூலை விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் முறியடித்து விடும் என்று அடுத்த சண்டை தொடங்கியது. இதனை பார்த்த பலரும் விஜய்க்கு அந்த அளவிற்கு மார்க்கெட் இல்லை எனவும் கண்டிப்பாக ‘ஜெயிலர்’ வசூலை எல்லாம் முறியடிக்க வாய்ப்பே இல்லை எனவும் […]
விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மலையாளம் உள்ளிட்ட பழமொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதமேனன், அர்ஜுன், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். […]