நடிகை மீரா சோப்ரா தனது இணைய தள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதுபோல தற்போது இன்ஸ்டா பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, கவர்ச்சி என்பது இடுப்பில் அல்ல மன நிலையில்தான் உள்ளது என பதிவை வெளியிட்டு உள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. இதோ அந்த பதிவு, View this post on Instagram Sexy is a mindstate, not a waist size!! A […]