Meera Jasmine father: பிரபல மலையாள நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் பிலிப் காலமானார். சண்டக்கோழி திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் பிலிப், இன்று (ஏப்ரல் 4ம் தேதி) காலமானார். 83 வையதாகிய மீராவின் தந்தை வயது முதிர்வு காரணமாகவும் அது தொடர்பான நோயயினால் அவதிப்பட்டு, கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள அவரது வீட்டில் அகால மரணமடைந்தார். இந்நிலையில், அவரது இறுதி சடங்கு நாளை மறுநாள் (சனிக்கிழமை) எர்ணாகுளம் கடவந்திரா […]
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்த மீரா ஜாஸ்மின் தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் படவாய்ப்புகாக காத்துள்ளார். ‘சண்டைக்கோழி’ படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான இவர் கடைசியாக தமிழில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான விங்கியானி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் மலையாளம் சினிமா பக்கம் சென்றுவிட்டார். அப்டி இருந்தும் கூட அவருக்கு தமிழில் இருக்கும் ரசிகர்கள் கூட்டம் […]
ஒரு காலகட்டத்தில் தமிழில் கலக்கி வந்த மீரா ஜாஸ்மின் தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் படவாய்ப்புகாக காத்துள்ளார். சண்டைக்கோழி படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான இவர் கடைசியாக தமிழில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான விங்கியானி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் மலையாளம் மொழிகளில் சில படங்களில் நடித்திருந்தார். தமிழில் இவர் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் குறையவே […]
5 வருடங்கள் கழித்து மீண்டும் நடிகை மீரா ஜாஸ்மின் சினிமாவில் நடிக்கவுள்ளார். நடிகை மீரா ஜாஸ்மின் தமிழ் சினிமாவில் ரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சண்டைக்கோழி, ஆஞ்சநேயா, புதிய கீதை போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதற்கு பிறகு அந்த அளவிற்கு அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என்றே கூறலாம். இந்த நிலையில் தற்போது 5 வருடங்கள் கழித்து மீண்டும் நடிகை மீரா ஜாஸ்மின் சினிமாவில் நடிக்கவுள்ளார். 5 வருடங்கள் கழித்து […]