பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி தற்போது வேதனையுடன் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. நடிகை சனம் ஷெட்டிக்கு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 68 திரைப்படத்தில் தனக்கு கிடைக்காத வாய்ப்பு வேறொரு நடிகைக்கு சென்றுவிட்டதாக வருத்தத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த நடிகை வேறு யாரும் இல்லை இச்சட வாகனமுலு நீலப்பரடு, குண்டூர் காரம், பெயரிடப்படாத விஸ்வக் சென் படம் உள்ளிட்ட பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்த நடிகை மீனாட்சி […]