சென்னை : கோட் படத்தில் நடிக்க நடிகை மீனாட்சி சௌத்ரி 40 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா துறையில் நுழைந்த பல நடிகைகளுக்குப் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு உடனே கிடைத்துவிடுவது இல்லை. ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே அந்த அதிர்ஷ்டமான வாய்ப்புகள் கிடைப்பது உண்டு. அப்படி தான், சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான மீனாட்சி சௌத்ரிக்கு தேடி வந்த லட்டு வாய்ப்பாக விஜய்க்கு ஜோடியாகக் கோட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு […]