வாழ்க்கை முறை: மனச்சோர்வு என்பது தற்போதைய காலகட்டத்தில் பள்ளிக்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவரையும் எதோ வகையில் பாதிக்கும்படி நிலவி வருகிறது. இதனால், பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வில் கவனம் செலுத்த முடியாமலும், தன்னுடன் நெருக்கமானவர்கள் உடன் கூட சரியாக பழக முடியாமலும் தவித்து வருகின்றனர். இந்த மனசோர்வை நீக்க மருத்துவர்கள், மனநல நிபுணர்கள் பல்வேறு வாழ்வியல் நடைமுறைகளை கூறி வருகின்றனர். அதில் அனைவருக்கும் பொதுவான சில முக்கிய நடைமுறைகளை இதில் காணலாம்… உடல்நலன் […]
நாம் தினமும் காலையில் எழுந்தவுடன், நம்மை சுத்தம் செய்து கொண்டு, நமது கடமைகளை முடித்துவிட்டு, நம் வேலைகளை பார்க்க செல்கிறோம். ஆனால்,அந்த நாள் முடிவு நமக்கு மன அழுத்தமாக தான் இருக்கும். தியானம் தியானம் என்பது நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இது நமது மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. அதனை தொடர்ந்து நாம் செய்கின்ற வேலைகள் அனைத்துமே, மிகவும் எளிதாக இருக்கும். உடற்பயிற்சி இன்றைய நாகரீகமான உலகில் பல வகையான விதவிதமான […]
இளமைப்பருவத்தில் நாம் தூங்காமல் பல விஷயங்களையும் செய்து கொண்டிருந்திருப்போம்; ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்ததும் பலருக்கும் சரியாக தூக்கம் வருவதில்லை. எவ்வளவு முயற்சித்து பார்த்தாலும் தூக்கம் என்பது மட்டும் எட்டாத வரமாகி விடும்; தூக்கம் சரிவர கிடைக்காததாலேயே உடல் நோய்களின் கூடாரமாகிவிடத் தொடங்கும். தூக்கம் எனும் ஒற்றை விஷயம் கிடைக்காததால், வாழ்க்கையே பிரச்சனைகள் நிறைந்ததாக, மகிழ்ச்சி – நிம்மதியற்றதாக மாறிவிடும். ஆகையால் இந்த தூக்கமின்மை என்ற பிரச்சனைக்கு துரிதமாக முடிவு கட்ட வேண்டியது அவசியம். இரவில் […]